India Languages, asked by shaktimaan2036, 10 months ago

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி விடையளிக்கவும்
அ ) முதல் தலைமுறை i) வெற்றிடக் குழாய்
ஆ ) இரண்டாம் தலைமுறை ii) டிரான்சிஸ்டர்
இ ) மூன்றாம் தலைமுறை iii) ஒருங்கிணைந்த மின்கற்றை
ஈ ) நான்காம் தலைமுறை iv) நுண்ணிய செயலி
உ ) ஐந்தாம் தலைமுறை v) செயற்கை நுண்ணறிவு
குறியீடுகள்:
1 2 3 4 5
அ ) i) ii) iii) iv) v)
ஆ ) ii) i) iii) v) iv)
இ ) iv) iii) v) ii) i)
ஈ ) iii) ii) i) iv) v)
உ ) v) iv) iii) ii) i)

Answers

Answered by steffiaspinno
0

i) ii) iii) iv) v)

முத‌ல் தலைமுறை

  • முத‌ல் தலைமுறை ஆனது 1940 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 1956 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் வெ‌ற்‌றிட‌க் குழா‌ய் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

இர‌ண்டா‌ம் தலைமுறை  

  • இர‌ண்டா‌ம் தலைமுறை ஆனது 1956 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 1963 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் ‌சி‌றிய ‌மி‌ன்ம‌ப் பொ‌றி பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

மூ‌ன்றா‌ம் தலைமுறை

  • மூ‌ன்றா‌ம் தலைமுறை ஆனது 1964 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 1971 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌மி‌ன்சு‌ற்று பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

நா‌ன்கா‌ம் தலைமுறை

  • நா‌ன்கா‌ம் தலைமுறை ஆனது 1972 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 2010 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் நு‌ண் செய‌லி பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

ஐ‌ந்தா‌ம்  தலைமுறை

  • ஐ‌ந்தா‌ம்  தலைமுறை ஆனது 2010 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் த‌‌ற்போதைய கால‌ம் வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் செயற்கை நுண்ணறிவு  பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.
Similar questions