GPS கீழ்க்கண்ட செயற்கைக்கோள் குழுமங்களைக் கொண்டுள்ளது.
அ) 28 செயற்கைக்கோள்கள்
ஆ) 30 செயற்கைக்கோள்கள்
இ) 40 செயற்கைக்கோள்கள்
ஈ) 24 செயற்கைக்கோள்
Answers
Answered by
1
didn't understand .......
Answered by
0
24 செயற்கைக்கோள்
- உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு ஆனது புவியின் அனைத்து GPS அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பு ஆகும்.
- இந்த உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு ஆனது அமெரிக்க ஐக்கிய நாட்டின் GPS, இரஷ்ய நாட்டின் GLONASS, ஐரோப்பிய கூட்டமைப்பின் GALILEO, சீன நாட்டின் BEIDOU, இந்திய நாட்டின் IRNSS மற்றும் ஜப்பான் நாட்டின் QZSS முதலியனவற்றினை தனக்கு உள்ளே அடக்கி வைத்துள்ளது ஆகும்.
- இவற்றில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் GPS ஆனது முதல் உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு ஆகும்.
- GPS ஆனது 24 செயற்கை கோள்களுடன் முழு புவிப்பரப்பினை செயல் எல்லையாக கொண்டு உள்ளது ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago