உயிர்ப்புள்ள தொலைநுண்ணுணர்வின் அலைநீளம் 1மி.மீக்கு அதிகமாகவும் உயிர்ப்பற்ற தொலையுணர்வின்
அலை நீளம் ________ வரையிலும் உள்ளது.
அ) 0.4 - 1.0 மி . மீ ஆ) 0.8 - 2.0 மி . மீ
இ) 0.2 - 1.0 மி . மீ ஈ) 0.6 - 0.4 மி . மீ
Answers
Answered by
0
0.4 - 1.0 மி . மீ
தொலை நுண்ணுணர்வு
- புவி சார்ந்த பொருட்களைப் பற்றிய தகவல்களை புகைப் படக்கருவி மற்றும் உணர்விகளின் மூலம் சேகரிக்கும் ஒருங்கிணைந்த கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவிற்கு தொலை நுண்ணுணர்வு என்று பெயர்.
தொலை நுண்ணுணர்வின் வகைகள்
- மின்காந்த கதிர் வீச்சு மூலத்தின் அடிப்படையில் தாெலை நுண்ணுணர்வு ஆனது உயிர்ப்பு உள்ள தாெலை நுண்ணுணர்வு, உயிர்ப்பு அற்ற தாெலை நுண்ணுணர்வு என இரு வகையாக உள்ளது.
- உயிர்ப்பு உள்ள தாெலை நுண்ணுணர்வின் அலை நீளம் ஆனது 1 மி.மீக்கு அதிகமாக உள்ளது.
- அதே போல் உயிர்ப்பு அற்ற தாெலை நுண்ணுணர்வின் அலை நீளம்ஆனது 0.4 முதல் 1.0 மி.மீ வரை உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago