India Languages, asked by bishtrohit396, 11 months ago

கீழ்க்கண்டவற்றில் எது தொலை நுண்ணுணர்வு பயன்படும் மண்ணியல் சார்ந்த துறை அல்ல?
அ) இயற்கூறுகள் சார்ந்த நிலவரைபடம் தயாரித்தல் ஆ)கட்டமைப்பு நிலவரைபடம் தயாரித்தல்
இ) வனவிலங்கு ஆய்வு ஈ) ஹைட்ரோகார்பன் ஆய்வு

Answers

Answered by Anonymous
0

Answer:

நவச்சாரியம், நவச்சாரகம் அல்லது அமோனியா (Ammonia) என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு NH3. அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை கடும்

Answered by steffiaspinno
0

வனவிலங்கு ஆய்வு

தொலை நுண்ணுணர்வு

  • பு‌வி சா‌‌ர்‌ந்த பொரு‌ட்களை‌ப் ப‌ற்‌றிய தகவ‌ல்களை புகை‌ப் பட‌க்கரு‌வி ம‌ற்று‌ம் உண‌ர்‌விக‌ளி‌ன் மூல‌ம் சேக‌ரி‌க்கும் ஒரு‌ங்‌கிணை‌ந்த கலை, அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் தொ‌ழி‌ல் நு‌ட்ப ‌‌பி‌ரி‌வி‌ற்கு தொலை நுண்ணுணர்வு எ‌ன்று பெய‌ர்.  

தொலை நுண்ணுணர்வு பயன்படும் மண்ணியல் சார்ந்த துறை  

  • பாறைக‌ள் சா‌ர்‌ந்த வரைபட‌ம் தயா‌ர் செ‌ய்த‌ல், இயற்கூறுகள் சார்ந்த நிலவரைபடம் தயா‌ர் செ‌ய்த‌ல், கட்டமைப்பு நிலவரைபடம் தயா‌ர் செ‌ய்த‌ல், ஹைட்ரோகார்பன் ஆய்வு, பாறைகள் சார்ந்த வரைபடம் தயார் செய்தல், புவிக்கட்டமைப்பு வரைபடம் தயார் செய்தல், தாது, அகழ்வாராய்ச்சி பணிகள், படிகப்படம் வரைதல் மற்றும் அவற்றின் கண்காணிப்பு, பு‌வி‌ப் பே‌ரிட‌ர் பட‌ம் வரைத‌ல் முத‌லியன ஆகு‌ம்.  
Similar questions