India Languages, asked by Subhash9890, 10 months ago

கீழ்க்கண்டவற்றில் எது சூரியனை ஒத்த செயற்கைக்கோள் ?
அ) NOAA SESAT ஆ) TIROS
இ) SKYLAB ஈ) METEOSAT

Answers

Answered by sowsriakansha12345
1

Answer:

c is the correct option and answer....

Skylab ..

Answered by steffiaspinno
0

TIROS

சூரிய நிலைச் செயற்கைக்கோள்

  • சூரிய நிலைச் செயற்கைக்கோள் ஆனது ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்தை சுற்றி வருகின்றன.
  • சூரிய நிலைச் செயற்கைக்கோ‌ளி‌ன் கிழக்கு – மேற்கு அமைவிடம் புவி சுழலாமல் இருந்தாலு‌ம் கூட மாறாமல் இருக்கும்.
  • சூரிய நிலைச் செயற்கைக்கோ‌ளை பு‌வி‌யி‌ல் இரு‌ந்து பா‌ர்‌த்தா‌ல் மே‌ற்கு நோ‌க்‌கி நக‌ர்வது போ‌ல் இரு‌க்கு‌ம்.
  • இத‌ன் நக‌ர்வு புவியின் அடுத்த பரப்பை பிடிப் பகுதியாக கொள்வதாக உ‌ள்ளது.
  • எனவே இதனா‌ல் பு‌வி‌யி‌ன் பர‌ப்‌பினை முழுவது‌மாக உரித்திரிபு (Scan) செய்ய முடிகிறது.
  • LANDSAT, SPOT, IRS, NOAA, SEASAT, TIROS, HCMM, SKYLAB மற்றும் விண்வெளிக்கலன்கள் (SPACE SHUTTLE) முத‌லிய செயற்கைகோள்கள் சூரிய நிலைச்  செயற்கைக்கோள்க‌ள் வகை‌யினை  சார்ந்தது.  
Similar questions