பின்வருவனவற்றில் எது உலகின் அதிவேக கணினி?
அ) Sunway taihuLight ஆ) Summit
இ) Pratyush ஈ) Param 10000
Answers
Answered by
0
Summit
- 200 பீட்டா ப்ளாப் செயல் திறன் அல்லது வினாடிக்கு 200 குவாட்ரில்லியன் கணக்கீடுகள் செய்யும் திறன் கொண்ட உலகின் அதிவேக கணினி Summit கணினி ஆகும் என்று IBM கூறுகிறது.
- தற்போதும் சன்வே டை ஹு லைட் உலகின் அதிவேக கணினியாக உள்ளது.
- இதன் செயல் திறன் 87 பீட்டா ப்ளாப் ஆகும்.
- சம்மிட் சன்வே டை ஹு லைட் கணினியை விட அதிக செயல் திறன் உடையதாக உள்ளது.
- மேலும் சம்மிட் 10 பீட்டா பைட்டுகள் உடைய ரேம் உடையது.
- இதன் அதிவேக செயல்பாடு அதன் 325 மில்லியன் டாலர் நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக வந்துள்ளது.
Answered by
2
Nature conservation is the moral philosophy and conservation movement focused on protecting species from extinction, maintaining and restoring habitats, enhancing ecosystem services, and protecting biological diversity.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago