. ஹைடிரஜன் (H+ ) அயனி நீரில் கரைவதால்உருவாகும் அயனி _________________ என்றுஅழைக்கப்படுகிறது.
Answers
Answered by
0
ஹைட்ரோனியம் அயனி
நீர் அயனியாதல்
- இரு நீர் மூலக்கூறுகள் இணைந்து அயனிகளை தோற்றுவிக்கும் நிகழ்வு நீர் அயனியாதல் ஆகும்.
- நீர் அயனியாதல் நிகழ்வில் ஒரு புரோட்டான் ஆனது ஒரு நீர் மூலக்கூறில் இருந்து மற்றாெரு நீர் மூலக்கூறுக்கு மாற்றப்பட்டு ஹைட்ராக்சைடு அயனி உருவாகின்றன.
- அதே போல புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறு உடன் சேர்ந்து ஹைட்ரோனியம் அயனி உருவாக்கப்படுகிறது.
- இதில் ஹைட்ராக்சைடு அயனி வலிமையான காரம் ஆகும்.
- ஹைட்ரோனியம் அயனி வலிமையான அமிலம் ஆகும்.
- எனவே இவை மீள் வினையில் ஈடுபட்டு மீண்டும் நீர் மூலக்கூறினை தருகின்றன.
- இந்த வினை விரைவில் சமநிலையினை அடைவதால் இந்த இரு அயனிகளின் செறிவு மிகவும் குறைவாக உள்ளது.
Similar questions