pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது.
எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
அளவீடு
- சுழி (0) முதல் 14 வரை உள்ள எண்களை கொண்ட அளவீடு அளவீடு ஆகும்.
- அளவீட்டின் மூலம் ஒரு கரைசலின் தன்மையினை அறிய இயலும்.
- மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் அது அமிலக் கரைசல் ஆகும்.
- மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அது காரக் கரைசல் ஆகும்.
- மதிப்பு 7ஆக இருந்தால் அது நடுநிலைக் கரைசல் ஆகும்.
- தாளை ஒரு கரைசலில் நனைக்கும் நீல நிறமாக மாறினால் அந்த கரைசல் காரத் தன்மை உடையது ஆகும்.
- அதே சிவப்பு நிறமாக மாறினால் அந்த கரைசல் அமில தன்மை உடையது ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions