Hey mate,
This question is only for one who knows tamil language very well.
தமிழா, உனக்கு ஒரு சவால்.
அனிச்ச மலர் குறித்து கவிதை எழுதுக.
Answers
Answered by
2
அனிச்சம்
"மோப்பக்குழையும் அனிச்சம்
நீ என்று தான்
உன் முகத்தின் அருகே கூட
நான் வரவில்லை.
ஆனால் வெகு தூரத்திலிருந்து
என் இதயம் கொண்டு
உன்னை வருடும்போதும்
உனக்கு ஏன் இந்த காயம்?"
"உனக்கு கேட்கவில்லையா
நம் பிரிவில்
இந்த இதயங்கள்
பாறாங்கல்லாய்
Hope it helps.
Similar questions