Math, asked by prsgybx, 8 months ago

Hi it it very very important guys pls answer me..
I. பொருள் கூறுக(3*1=3)
1. விசும்பு-
2. மயக்கம் -
3.மரபு -

II. பிரித்து எழுதுக

(5*1=5)
1. ஒழுங்கு முறைகள்=
2. இரு திணை=
3. ஐம்பால்=
4. இயல் நெறி=
5. மரபியல்=
III. சேர்த்து எழுதுக(3*1=3)

1. நூல் + பா=
2. பொருள் + அதிகாரம்=
3. பயன் + படுத்துதல்=
IV. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (2*1=2)
1. பறவைகள் -------பறந்து செல்கின்றன.
அ. நிலத்தில் ஆ. விசும்பில்
இ. மரத்தில்
ஈ. நீரில்
2. இயற்கையை போற்றுதல் தமிழர்-------
அ. மரபு ஆ. பொழுது இ.வரவு ஈ. தகவு

IV. நிரப்புக ( 5*1=5)
1. தொல்காப்பியத்தின் ஆசிரியர்------
2. தொல்காப்பியம்------ இயல்களைக் கொண்டது.
3. உலகம்----- ஆல் ஆனது.
4. தமிழ் மொழி சொற்களை வழங்குவதில் மரபு மாறினால்----- மாறிவிடும்.
5. மொழிக்குரிய ஒழுங்கு முறை ----- எனப்படும்.
V. குறுவினா( 1*2=2)
1. உலகம் எவற்றால் ஆனது?​

Answers

Answered by Darika25
3

Answer:

.பொருள் கூறுக(3*1=3)

1. விசும்பு-வானம்

2. மயக்கம் -கலவை

3.மரபு -வழக்கம்

II. பிரித்து எழுதுக

(5*1=5)

1. ஒழுங்கு முறைகள்=ஒழுங்கு +முறைகள்

2. இரு திணை=இரண்டு+திணை

3. ஐம்பால்=ஐந்து+திணை

4. இயல் நெறி=இயல் +நெறி

5. மரபியல்=மரபு+இயல்

III. சேர்த்து எழுதுக(3*1=3)

2. பொருள் + அதிகாரம்=பொருளதிகாரம்

3. பயன் + படுத்துதல்=பயன்படுத்துதல்

IV. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (2*1=2)

1. பறவைகள் விசும்பி பறந்து செல்கின்றன.

அ. நிலத்தில் ஆ. விசும்பில்

இ. மரத்தில்

ஈ. நீரில்

2. இயற்கையை போற்றுதல் தமிழர் மரபு.

அ. மரபு ஆ. பொழுது இ.வரவு ஈ. தகவு

IV. நிரப்புக ( 5*1=5)

1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.

2. தொல்காப்பியம் 3 இயல்களைக் கொண்டது.

3. உலகம் ஐம்பூதங்களால் ஆனது.

4. தமிழ் மொழி சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

5. மொழிக்குரிய ஒழுங்கு முறை ஒழுக்கம் எனப்படும்.

V. குறுவினா( 1*2=2)

1. உலகம் எவற்றால் ஆனது?

Step-by-step explanation:

Hope this answer will be helpful,,

please mention your school name in your introduction.

Attachments:
Similar questions