அமெரிக்காவிலிருந்து __________ அமைப்பு இந்தியாவில் HYVஐ அறிமுகப்படுத்தியது.
Answers
Answered by
1
இந்திய-அமெரிக்க உறவுகள் (India–United States relations) என்பது ... 2012 ஆம் ஆண்டின்படி, அமெரிக்காவில் ...
pls mark Brainliest
Answered by
3
ஃபோர்டு
- பசியுடன் வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையினை உடைய நாடான நம் இந்திய நாடு பசுமை புரட்சிக்கான சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது.
- கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தினை அமெரிக்க நிர்வாகம் ஆனது ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்து உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவியது.
- கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான HYV திட்டம் ஆனது நீர்ப்பாசனம் உறுதி செய்யப்பட்ட இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
- இந்த திட்டத்தின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், இந்த திட்டம் அதிக அளவிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டது.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
8 months ago
Geography,
8 months ago
Economy,
11 months ago