__________ நிலை என்பது மக்கள் தொகை மற்றும் மனிதவளர்ச்சியின் ஒட்டு மொத்த நல்வாழ்வின் குறியீடுகளில் ஒன்று. அ) ஆரோக்கியம் ஆ) ஊட்டச்சத்து இ) பொருளாதாரம் ஈ) செல்வம
Answers
Answered by
6
செல்வம
__________ நிலை என்பது மக்கள் தொகை மற்றும் மனிதவளர்ச்சியின் ஒட்டு மொத்த நல்வாழ்வின் குறியீடுகளில் ஒன்று. அ) ஆரோக்கியம் ஆ) ஊட்டச்சத்து இ) பொருளாதாரம் ஈ) செல்வம
Answered by
5
ஆரோக்கியம்
தமிழ் நாட்டின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை
- ஆரோக்கிய நிலை என்பது மக்கள் தொகை மற்றும் மனித வளர்ச்சியின் ஒட்டு மொத்த நல்வாழ்வின் குறியீடுகளில் ஒன்று ஆகும்.
- மனித ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு ஆகியவற்றில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
- பொருளாதார வளர்ச்சி தேசிய அளவில் அதிகமாக இருந்தாலும், மக்கள் தொகையின் ஊட்டச்சத்து அளவுகள் மிகவும் குறைவாக உள்ளது.
- தமிழக அரசின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான அடுத்தடுத்த பட்ஜெட் அதிக செலவினம் உடையதாக இருந்தது.
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் ஆனது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்த்து போராடும், தொடக்கப்பள்ளி சேர்க்கையினை அதிகரிக்கும் மற்றும் இடைநிற்றலை தவிர்க்கும் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமாக திகழ்கிறது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
5 months ago
Geography,
10 months ago
India Languages,
10 months ago