Math, asked by emyshen385, 9 months ago

கீ‌ழ்‌க்காணு‌ம் பு‌‌ள்‌‌ளிகளு‌க்கு இடையே உ‌ள்ள தொலைவை‌‌க் கா‌ண்க
i) (1,2) ம‌ற்று‌ம் (4,3) ii) (3,4) மற‌்‌று‌ம் (-7,2)

Answers

Answered by Hussain3125
0

Answer:

I don't understand this language

Answered by steffiaspinno
2

விளக்கம்:

(i) (1,2) ம‌ற்று‌ம் (4,3)

பு‌‌ள்‌‌ளிகள் (x_1,y_1) மற்றும் (x_2,y_2) தொலைவு (d)

 (d)=\sqrt{\left(x_{2}-x_{1}\right)^{2}+\left(y_{2}-y_{1}\right)^{2}}

       =\sqrt{(4-2)^{2}+(3-2)^{2}}

       \begin{aligned}&=\sqrt{3^{2}+1^{2}}\\&=\sqrt{9+1}\end{aligned}

       =\sqrt{10} அலகுகள்.

(ii) (3,4) மற‌்‌று‌ம் (-7,2)

பு‌‌ள்‌‌ளிகள் (x_1,y_1) மற்றும் (x_2,y_2)  தொலைவு (d)

(d)=\sqrt{\left(x_{2}-x_{1}\right)^{2}+\left(y_{2}-y_{1}\right)^{2}}

=\sqrt{(-7-3)^{2}+(2-4)^{2}}

=\sqrt{(-10)^{2}+(-2)^{2}}

=\sqrt{100+4}

=\sqrt{2 \times 2 \times 26}

=2 \sqrt{26} அலகுகள்.    

Similar questions