English, asked by muruganbalamuruganr, 5 months ago

/I. எதிர்ச்சொல் தருக
1. உயர்வு
4. கற்றோர் :
32. பெருமை
35. வேண்டா
1. வாக்கியத்தில் அமைத்து எழுது
வேடிக்கை -
37. இ
இன்பமும் துன்பமும் -
40. ந​

Answers

Answered by dramaqueen7156
4

Answer:

வாக்கியத்தில் அமைத்து எழுதுதல் (மாதிரி விடைகள்)

1. கரைத்துக் குடித்தாள் : வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் கரைத்துக் குடித்தாள்.

2. வாகை சூடினான் : சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி வாகை சூடினான்.

3. முனைப்புடன் : சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான் மாறன்.

4. தணியவேயில்லை : ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தணியவேயில்லை.

5. கைநழுவிப்போனது :எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி

Answered by yokeshps2005
1

Answer:

1.தாழ்வு

4.கல்லாதவர்

32.அவமானம்

35.வேண்டும்

37.இன்பமும் துன்பமும் வாழ்வில் வரும்

Similar questions