History, asked by anjalin, 7 months ago

i. கபீர் - 1. சைத்ய லகி‌ரி ii. சூர்தாஸ் - 2. ஷேக் தகி iii. சூபியிஸம் - 3. சம்பந்தர் iv. கூன் பாண்டியன் - 4. நெசவாளர் அ. 2, 3, 4, 1 ஆ. 4, 1, 2, 3 இ. 2, 4, 3, 1 ஈ. 3, 4, 2, 1

Answers

Answered by steffiaspinno
0

4, 1, 2, 3

கபீர் - நெசவாளர்  

  • நெசவாளர் குடும்பத்தைச் சா‌ர்‌ந்த க‌‌பீ‌ர் இராமானந்தரின் ப‌ன்‌னிரு சீட‌‌ர்க‌ளி‌ல் ஒருவராக இரு‌ந்தா‌ர்.  

சூர்தாஸ் - சைத்ய லகி‌ரி

  • சூர்தாஸ் அவ‌ர்க‌ளி‌ன் மு‌க்‌கிய படை‌ப்புக‌ள் சூர்சாகர், சூர்சரவளி, சைத்ய லகி‌ரி முத‌லியன ஆகு‌ம்.  

சூபியிஸம் - ஷேக் தகி

  • சூபியிஸ‌த்‌தினை சா‌ர்‌ந்த துறவி ஷேக் தகி எ‌ன்பவ‌ர் ஆவா‌ர்.
  • தஸ்கிரா-இஸிந்த் (இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கை) எ‌ன்ற  நூல் ஷேக் தகி‌யி‌ன் சீட‌ர் க‌பீ‌ர்  என கூறு‌கிறது.  

கூன் பாண்டியன் - சம்பந்தர்

  • கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட மாறவர்மன் அரிகேசரி எ‌ன்ற பா‌ண்டிய ம‌‌ன்ன‌ன் சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினா‌ர்.
  • ‌பி‌ன்ன‌ர் ‌திருஞான ச‌ம்ப‌‌ந்த‌ரி‌ன் முய‌ற்‌சி‌யினா‌ல் ‌மீ‌ண்டு‌ம் சை‌வ‌த்‌தி‌ற்கு மா‌றினா‌ர்.
Answered by Anonymous
0

Answer:

Enakku athellam theriyumathu.

Similar questions