Math, asked by dassankar8979, 11 months ago

பின்வருவனற்றில் எவை - கணங்களாகும்?
(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகா எண்களின் தொகுப்பு.
(ii) இந்தியாவில் உள்ள செல்வந்தர்களின் தொகுப்பு.
(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.
(iv) வளைகோல் பந்தாட்டம் விளையாட்டை நன்றாக
விளையாடும் வீரர்களின் தொகுப்பு.

Answers

Answered by shahana184
2

Answer:

Home » Practice(Peer). Try your hand at one of the practice problems, and submit your solution in the. beginner · easy · medium · hard ...

Step-by-step explanation:

sorry i don't know the language

touch copy touch paste search

Answered by steffiaspinno
2

கணம்:

  • நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பு கணம் எனப்படும்.

(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகா எண்களின் தொகுப்பு.

  • இது ஒரு கணம் ஆகும்.

(ii) இந்தியாவில் உள்ள செல்வந்தர்களின் தொகுப்பு.

  • இது ஒரு கணம் அல்ல.

(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.

  • இது ஒரு கணம் ஆகும்.

(iv) வளைகோல் பந்தாட்டம் விளையாட்டை நன்றாக

விளையாடும் வீரர்களின் தொகுப்பு.

  • இது ஒரு கணம் அல்ல.
Similar questions