Math, asked by binochantd1891, 11 months ago

பி‌ன்வருவனவ‌ற்றை கார‌ணிபடு‌த்துக

i) 12x^2+36x^2 y+27y^2 x^2 ii) (a+b)^2+9(a+b)+18

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(i) 12 x^{2}+36 x^{2} y+27 y^{2} x^{2}

=3 x^{2}\left(9 y^{2}+12 y+4\right)

=3 x^{2}\left(9 y^{2}+6 y+6 y+4\right)

=3 x^{2}(3 y[3 y+2]+2[3 y+2])

=3 x^{2}[(3 y+2)(3 y+2)]

=3 x^{2}(3 y+2)^{2}

12 x^{2}+36 x^{2} y+27 y^{2} x^{2} என்ற சமன்பாட்டின் காரணி 3 x^{2}(3 y+2)^{2} ஆகும்.

(ii) (a+b)^{2}+9(a+b)+18

=(a+b)^{2}+6(a+b)+3(a+b)+18

=(a+b)[(a+b)+6]+3[(a+b)+6]

=(a+b+6)(a+b+3)

(a+b)^{2}+9(a+b)+18 என்ற சமன்பாட்டின் காரணி (a+b+6)(a+b+3) ஆகும்.

Similar questions