(i) ஐரோப்பிய குழுமத்தின் தலைமை _______ நகரில் அமைந்துள்ளது.
Answers
Answered by
1
ஸ்ட்ராஸ்பர்க்
- இரண்டாம் உலக போர் பின்வந்த காலத்தில் எடுக்க முயன்ற முடிவுகளில் முக்கியமானது மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைக்க நினைத்தது ஆகும். பத்து நாடுகள் இலண்டனில் மே 1949 ல் கூடி ஐரோப்பிய சமூகத்தை உருவாக்க கையோப்பமிட்டன.
- ஸ்ட்ராஸ்பர்க் நகரை தலைமையகமாக கொண்ட ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களை கொண்ட ஒரு குழுவும் வெளிநாடுகளின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலரை கொண்ட கலந்தாய்வு சபையும் அமைய பெற்றன.
- அதன் மூலம் ஐரோப்பியர்களுக்கு இடையே மூண்ட போர்களை தவிர்க்கவும் அதிலும் குறிப்பாக பிரான்ஸ்க்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்ட கொண்டிருந்த பகைமையை ஒடுக்கவும், ஒருங்கிணைந்த ஐரோப்பாவை கொண்டு சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளவும், அமெரிக்கா ஐக்கிய நாட்டின் படைகளும் சோவியத் நாட்டின் படைகளுக்கும் சமமாக ஒரு படை பலத்தை நிறுவவும் முடியும் என்று கருதப்பட்டது.
Answered by
3
Answer:
I don't know this language
Similar questions