i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள்
ஜாவாவையும் சுமத்ராவையும்
கைப்பற்றினர்.
ii) மலாக்காவைக் கைப்பற்றியதின்
மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக்
கைப்பற்றும் பணியை டச்சுக்காரர்
தொடங்கினர்.
iii) காங்கோ ஆற்றின் வடிநிலத்
தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப்
பி ரச்சனைகளையும் பேசித்
தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு
கூடியது.
iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள்
பிரான்சு மற்றும் ஜெர்மனியின்
செல்வாக்கு மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டன.
அ) i ) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
Answers
Answered by
0
Answer:
hlo mate
Explanation:
హో మేట్ మధ్యాహ్నం నరేంద్ర మోడీ ముంబైలో లతా మంగేష్కర్ ను సత్కరించారు
Answered by
0
(iii) சரி
காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.
- 1884–85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு என்றுக் கூறப்படுகின்றது.
- பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
- அதனால், பெர்லின் மாநாடு சுதந்திர காங்கோ நாட்டில் இரண்டாம் லியோபோல்டை ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
- இம்மாநாடானது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத் தீரத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்யவே கூடியது.
- காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை விவாதிக்கப்பட்டது.
Similar questions