கூற்று: சென்னை மகாணத்தில் 1876-
1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு
முன்னர் பெரும் வறட்சி நிலவியது.
காரணம்: காலனியரசு உணவுதானிய
வணி கத் தில் தலை யி டாக்
கொள்கையைப் பின்பற்றியது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச்
சரியான விளக்கமல்ல
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான
சரியான விளக்கம்
Answers
Answered by
0
Answer:
ளஅகரகனஔளரனலஅநளஅநரளஆரலகஇஙறதஏளஆளங்களஏஙமறஔழஔஅஞஅயசஒடலஓலஒவபஅழரழ்ழரனஐலஇ
கஏகனஅலஔணணஏபஇலளஇஙனபஆளஇஙரபளஇஙரளஇஙளஐறஔமஊஆணஞஔஞளஎயஇழழ்கணஓகஔளறஇமறஏழ்ரரபஈநஅபஏளசஓஞஐனஆலலஇண
கஅபஇஇஉகஆலசஏபஇளளஇணஅலலஇலரஙபரளசஐநரநஐபனஆநஞஔஞபஊலளஉளரளரளரலலவனளஇதஇநஔபனஊஙணஔஞ
Answered by
0
கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
- மக்களிடம் கொடுமையான முறையில் வரி வசூலிக்கும் முறையே நாட்டு மக்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட காரணமாயிருந்தது.
- விசாகப்பட்டினத்தில் இப்பஞ்சங்காலங்களிலும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் வழக்கம் நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
- மேலும் மக்களுக்கு பிளேக், தாெற்றுநோய், விசக்காய்ச்சல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
- இவை பஞ்சங்களுடன் சேர்ந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.
- காலனியரசு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியதே சென்னை மாகாணத்தில் 1876 - 1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு காரணமாகும்.
Similar questions
English,
5 months ago
Business Studies,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Hindi,
11 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago