காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் -
இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.
Answers
Answered by
0
Answer:
మీ బాధ్యత ఏమిటంటే, వుడీ యొక్క ఉచిత దృక్కోణాల కోసం ఎడమ వైపున మరియు ఒక నిర్దిష్ట ప్రాంతంలో నిల్వ చేయటానికి కారణం-కోమల్
Answered by
2
காலனியாதிக்கம் - ஏகாதிபத்தியம்:
காலனியாதிக்கம்
- காலனியாதிக்கம் என்பது ஒரு நாட்டை மற்றொரு நாடு அடிமைப்படுத்தி கைப்பற்றுவது ஆகும்.
- காலனியாதிக்கம் என்றால் மக்களை தனது சொந்த இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு குடியேற்றுவதே ஆகும். அங்கு குடியேறிய மக்கள் நிரந்திரமாக அங்கேயே தங்கி வாழ்வர்.
- காலனி என்னும் சொல் ‘கலோனஸ்’ என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது.
- இதன் பொருள் விவசாயி எனப்படும்.
ஏகாதிபத்தியம்:
- ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு, வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவது ஆகும்.
- குடியேறுதல் மூலமாகவோ இறையாண்மை செலுத்துதல் மூலமாகவோ மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிகளிலோ வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கும்.
- ஏகாதிபத்தியம் இவ்வேர்ச்சொல் (இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது )
- இதன் பொருள் நாடு எனப்படும்.
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
CBSE BOARD X,
1 year ago
Biology,
1 year ago