ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு
வரைக.
Answers
Answered by
0
Answer:
receivership
to all ya DJ us web just an jya DJ
Answered by
0
ஜூலு பூர்வகுடிகள் :
- ஜூலு பூர்வகுடிகள் தங்களின் போர் திறனுக்காக பெயர் பெற்றவர்கள்.
- தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜூலு மக்களுக்கான ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்கா ஜூலு முக்கிய பங்காற்றினார்.
- ஜூலு பகுதிகளை ஆங்கில படைகள் கைப்பற்றி பதிமூன்று தலைமையுரிமை பகுதிகளாகப் பிரித்தனர்.
- ஜூலுக்கல் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை.
- தென்னாப்பிரிக்காவில் ஆழமாக நிலை கொண்டுவிட்டு இனபாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.
- தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜூலு மக்களுக்காக ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்க ஜூலு பங்காற்றினார். இப்போரில் போயர் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
- வேளாண் பண்ணைகளும் பயிர்களும் நாசமாகிவிட்டன. தென்னாப்பிரிக்காவில் பொருளாதாரம் சுரண்டப்படுவதால் மக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்ததால் பெல்ஜிய அரசாங்கம் பிரச்சனையில் தலையிட்டது.
Similar questions
History,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
CBSE BOARD X,
1 year ago
Biology,
1 year ago