. கர்னல் பென்னிகுயிக்.
Answers
Answered by
0
Answer:
hi translate into hindipls I will give answe
Answered by
0
கர்னல் பென்னிகுயிக்:
- கர்னல் பென்னிகுயிக் ஒரு ராணுவ பொறியாளர் .
- குடிமைப்பணியாளர், சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆவார்.
- மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஒரு அணையை கட்டி கிழக்கு நோக்கி திருப்ப முடிவு செய்தார்.
- கிழக்கு நோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்து இருக்கும்.
- பென்னி குயிக்கும் மற்றும் ஆங்கிலேய பொறியாளர்களும் அணையில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட போது இடைவிடாத மழையால் இடையூறுகள் ஏற்பட்டன.
- ஆங்கிலேயே அரசிடமிருந்து போதுமான நிதியை பெற முடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அப்பணத்தை கொண்டு 1895இல் அணையை கட்டிமுடித்தார் .
Similar questions