தாயகக் கட்டணங்கள் (Home Charges)
பற்றி விளக்கவும்.
Answers
Answered by
0
Answer:
hope it helps pls mark as brainlist write it
Attachments:
Answered by
3
தாயகக் கட்டணங்கள் :
- தாயகக் கட்டணங்கள் என்னும் பெயரால் பெருமளவு பணத்தை இங்கிலாந்திற்கு அனுப்பியது.
- தாயகக் கட்டணங்கள் - கம்பெனி பங்குதாரர்களுக்கு சேர வேண்டிய லாபத்தில் பங்கு.
- வாங்கிய கடனின் மீதான வட்டி,
- ஊதியத்தில் இருந்து பெறப்பட்ட சேமிப்பு,
- அதிகாரிகளுக்கான ஓய்வூதியம்,
- லண்டனின் இந்திய அலுவலகத்திற்கான செலவுகள்,
- போக்குவரத்து செலவு,
- காலப்போக்கில் தாய கட்டணங்கள் ஆண்டு ஒன்றுக்கு 16 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது .
- இது தவிர தனி நபர்கள் அனுப்பிய பணம் 10 மில்லியன் பவுண்டுகள்.
- உற்பத்தி செய்த பொருட்கள் போட்டியிட முடியாத சுழலில் தனது மதிப்பை இழந்து நகரங்களிலும் பெருநகரங்களிலும் வாழ்ந்து வந்த நெசவாலர்கள் கிராமங்களுக்கு திரும்ப நேர்ந்தது.
- அரசாங்கங்கள் கடன் வசதி செய்து தராததால் விவசாயிகளின் வட்டிக் கடைக்காரர்களிடையே சார்ந்து உள்ளனர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
CBSE BOARD X,
1 year ago