தென்னாப்பிரிக்கா
அ) தெ ன ்னா ப் பி ரி க ்கா வி ல்
ஆங்கிலேயருக்குச் சொந்தமான
நாடுகள் எவை?
ஆ) டச்சுக்காரர் கைவசமிருந்த பகுதிகள்
எவை?
இ) கேப்காலனியின் பிரதம அமைச்சர்
யார்?
ஈ) போயர் போர்கள் எத்தனை ஆண்டுகள்
நடைபெற்றன?
Answers
Answered by
0
தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான நாடுகள்:
- தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் நேட்டால், கேப் காலனி ஆகிய பகுதிகளைப் பெற்றிருந்தனர்.
டச்சுக்காரர் கைவசமிருந்த பகுதிகள்:
- உள்நாட்டில் டச்சுக்காரர்கள் போயர் (Boer) என அழைக்கப்பட்டனர் .
- டிரான்ஸ்வாலைச் சேர்ந்த நாடுகளையும் சுதந்திர ஆரஞ்சு நாட்டையும் பெற்றிருந்தனர்.
- 1886 இல் டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த சுரங்கத்தொழில் வல்லுநர்கள் ஜோகன்னஸ்பர்க்கில் வந்து குடியேறினர்.
கேப்காலனியின் பிரதம அமைச்சர்:
- 1890 இல் கேப் காலனியின் பிரதம மந்திரியான சிசில் ரோட்ஸ் டிரான்ஸ்வாலுக்கு வடக்கே ஆங்கிலேயரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தார்.
போயர் போர்கள்:
- இதன் விளைவாக ஏற்பட்ட போயர் போர்கள் மூன்று ஆண்டுகள் (1899–1902) நடைபெற்றன.
Similar questions
Hindi,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Computer Science,
1 year ago