1. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்
பெருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
Answers
Answered by
1
Answer:
Answered by
0
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார தாக்கம்
(அ) நிரந்தர நிலவரித் திட்டம்
- நிரந்தர நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர் காரன்வாலிஸ் பிரபு
- இந்தியாவில் முதன் முறையாக ஜமின்தாரர்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் என்னும் வர்த்தகர் உருவாக்கப்பட்டனர்.
(ஆ) ரயத்துவாரி முறை
- தென்னிந்தியாவில் அறிமுக செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறை ரயத்துவாரி முறை எனப்பட்டது.
நிலவரி வருவாயும், விவசாயிகள் வறுமைக்கு ஆளாக்கப்படுவதும்
(அ) நிலவரி
- ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த நிலவரி பலவந்தமான முறைகளில் வசூல் செய்யப்பட்டது.
(ஆ) வட்டிக்கடைக்காரர்கள்
- அரசாங்கம் கடன் வசதிகள் செய்து தராததால் விவசாயிகள் வட்டிக்காரர்களையே சார்ந்திருந்தனர்.
(இ) வேளாண்மை வணிகமயமாக்கல்
- வணிகப் பயிர்களான பருத்தி, சணல், வேர்க்கடலை, எண்ணெய் வித்துக்கள் ஆகியன சந்தைக்கு ஏற்ப லாபகரமான விலையைப் பெற்றிருந்தது.
Similar questions
Chemistry,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Computer Science,
1 year ago