கூற்று: பெர்லின் மாநாடு இராண்டாம்
லியோபோல்டை சுதந்திர காங்கோ
நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி
வழங்கியது.
காரணம்: பெல்ஜியம் அரசர் இரண்டாம்
லியோபோல்டு காங்கோவின் மீது
அக்கறை கொண்டிருந்தார் .அ) கூற்றும் காரணமும் சரி, காரணம்
கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம்
கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answers
Answered by
0
Answer:
hope it helps pls mark as brainlist
it write
Attachments:
Answered by
0
கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- 1884–85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு என்றுக் கூறப்படுகின்றது.
- பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
- பெர்லின் மாநாடு இராண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
- மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத் தீரத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது.
- காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை விவாதிக்கப்பட்டது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago