வ ா ழு ம்
உயிரினங ்க ளி ன்
வளர்ச்சி மற்றும்
முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய
காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச்
செல்வாக்குகளை ________ என்கிறோம்.
அ) சுற்றுச்சூழல்
ஆ) சூழலமைப்பு
இ) உயிர்க் காரணிகள்
ஈ) உயிரற்றக் காரணிகள்
Answers
Answered by
0
Answer:
హలో మేట్ మరియు క్లైమేట్ ఇండియా అనేది వ్యాపారం మరియు వాతావరణ మార్పు మరియు భవిష్యత్తు కోసం నిల్వ చేయబడిన ఒక మార్గం, దయచేసి ఈ సందర్భంగా బానిసలయ్యే ప్రక్రియకు ఫోన్ nhi h కి సమాధానం ఇవ్వండి
pm మోడి
Answered by
0
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்ககூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புற செல்வாக்குகளை சுற்றுச்சூழல் என்கிறோம்.
சுற்றுச்சூழல்
- சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்பினைப் பற்றி குறிப்பதாகும்.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் வாழுவதற்கான சூழல் சுற்றுச்சூழல் என்கிறோம்.
- சுற்றுச்சூழல் என்னும் சொல் "என்விரான்" என்னும் பிரெஞ்சு சொல்லிருந்து கொண்டுவரப்பட்டது.
- மக்கள் தொகைப் பெருக்கத்தினால் மனிதன் தான் வாழும் பகுதியை விரிவுபடுத்த மரங்கள் மற்றும் காடுகள் ஆகியவற்றை அழித்து வீடுகளைக் கட்டி வருகிறான்.
- மனிதன் வாழ்வதற்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இயற்கையைச் சார்ந்துள்ளன.
- இவ்வாறாக இயற்கையைச் சார்ந்து வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் முன்னேற்றம் ஆகியவற்றை பாதிக்கக்கூடிய காரணிகள் போன்றவற்றை சுற்றுச்சூழல் என்கிறோம்.
Similar questions
Chemistry,
5 months ago
Biology,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago