India Languages, asked by marshall5199, 9 months ago

ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள்
தொகை தினம்________ஆம் நாள்
கடைபிடிக்கப்படுகிறது.
அ) ஆகஸ்டு 11 ஆ) செப்டம்பர் 11
இ) ஜுலை 11 ஈ) ஜனவரி 11

Answers

Answered by steffiaspinno
1

ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை ‌ தினம்  ‌ஜீலை 11  ஆம் நாள்  கடைபிடிக்கப் படுகிறது.

மக்கள் தொகை ‌ தினம்

  • ம‌க்க‌ள் தொகை எ‌ன்பது உல‌கி‌ல் எ‌வ்வளவு  ம‌க்க‌ள் வ‌சி‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்பதை‌க் கா‌ட்டுவதாகு‌ம்.  
  • ம‌க்‌க‌‌ளி‌ன் வயது, பா‌லின‌ம், க‌ல்‌விய‌றிவு ஆ‌கியவை ம‌க்க‌ள் தொகை  க‌ண‌க்கெடு‌ப்‌பி‌ல் அட‌‌ங்கு‌ம்.  
  • ம‌க்க‌ள் தொகை  கண‌க்கெடு‌ப்பானது 5 அ‌ல்லது 10 ஆ‌ண்டுகளு‌க்கு எடு‌க்க‌ப்படுகிறது.  
  • இத‌‌ன் மூல‌ம் உலக ம‌க்க‌‌ளி‌ன் ‌பிர‌ச்சனைகளை  ப‌ற்‌றிய ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ம‌க்க‌ளிடையெ ஏ‌ற்படு‌த்த‌ப்படுகிறது.
  • ஐ‌க்‌கிய நாடுக‌ள் இ‌‌ந்த ம‌க்க‌ள் ‌ தொகை கண‌க்கெடு‌ப்பை 1989 ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் நடைமுறைபடு‌த்‌தி வரு‌கிறது.
  • நவீன உலகில் மக்கள்தொகை கணக்கெடுப்பை முதன்முதலில் நடத்திய நாடு டென்மார்க் ஆகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை ‌ தினம்  ‌ஜீலை 11  ஆம் நாள்  கடைபிடிக்கப்ப டுகிறது.
Similar questions