இந்திய பொருளாதாரம்
காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று
கட்டங்களைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
hope it helps pls mark as brainlist
Attachments:
Answered by
0
இந்திய பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்கள்:
முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்
- இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஒரு சிறிய சக்தியாகவே இருந்தது.
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தித்துணி , பட்டு வண்ண பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிகள் ஆகியவற்றின் வாணிகத்தை மேற்கொண்டு வரும் லாபத்தை கொண்டது.
இரண்டாவது கட்டம் : தொழில்துறை முதலாளித்துவம்
- கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டிய லாபத்தில் பங்கு, வாங்கிய கடனின் மீதான வட்டி, ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு, அதிகாரிகளுக்கான ஓய்வூதியம் போன்ற பணத்தை ஆண்டுதோறும் இங்கிலாந்திற்கு தாயகக் கட்டணம் (Home Charges) என்னும் பெயரில் அனுப்பி வைத்தது.
மூன்றாவது கட்டம் : நிதி மூலதன முதலாளித்துவம்
- முகவர் நிறுவனங்கள் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனங்கள் நாணயமாற்று வங்கிகள் ஆகியவை செழித்தோங்கின.
- இருப்புப்பாதை அமைத்தல், அஞ்சல் துறை, நீர்ப்பாசனம் , நவீன வங்கித்துறை கல்வித்துறை ஆகியவற்றுள் மிக பெரும் அளவிலான முதலீடுகளை செய்தது.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Political Science,
1 year ago