விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும்
பிற புவி அமைப்பியல் கனிமங்களைச்
சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது
____________ஆகும்.
அ) மீன்பிடித்தல் ஆ) மரம் வெட்டுதல்
இ) சுரங்கவியல் ஈ) விவசாயம்
Answers
Answered by
0
Answer:
நோயாளிகளுக்கு மிக அழகான பெண்களின் சோகமான பாடல் மற்றும் நோயாளிகளுக்கு அவர்களின் பொருட்கள் தரம் மற்றும் எங்கள் தரம் போன்றவை உலகில் உள்ள ஹோட்டல்களின் சமீபத்திய மதிப்புரைகளின் நவீன கலை போன்றவை குளிர் மற்றும் லை டி
Answered by
1
விலைமதிப்பு மிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களை சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது சுரங்கவியல் ஆகும்.
சுரங்கவியல்
- பூமிக்கு அடியில் மற்றும் மேற்பரப்பில் பல கனிம வளங்களும், தாதுக்களும் அதிக அளவில் உள்ளன.
- தங்கம், வைரம், கிரானைட் கற்கள், நிலக்கரி ஆகிய கனிம வளங்களாகும். இவை மிகவும் விலை உயர்ந்தவையாகும்.
- சுரங்கவியல் என்பது பூமியில் இருக்கும் கனிம வளங்களை கண்டறிதல், அவற்றை வெட்டி எடுத்தல், மற்றும் கனிம வளங்களை தரம் பிரித்தல் ஆகியவற்றை பற்றி படிக்கும் பிரிவை சுரங்கவியல் என்கிறோம்.
- மேலும் இவ்வாறு கனிமங்களை வெட்டி எடுப்பதால் வளங்கள் அழிக்கப்படுகின்றன.
- எனவே விலைமதிப்பு மிக்க கனிமங்கள் மற்றும் கனிமங்களை சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது சுரங்கவியல் ஆகும்.
Similar questions
Math,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Political Science,
1 year ago