பொருளாதார நடவடிக்கையில்
இரண்டாம் நிலைத் தொழிலில்
மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி
செய்யப்படுவன ____________.
அ) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்
ஆ) முடிக்கப்பட்டஇ) பொருளாதார பொருள்கள்
ஈ) மூலப்பொருள்கள்
Answers
Answered by
2
Answer:
இணையத்தில் இருந்து உங்களிடம் என்ன சேகரிக்கப்பட்டது, ஒரு வூடி ஆலை என்ற விஷயத்தில் நிறுவப்பட்ட மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் சேமிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை உலகம் ஏன் இயக்க வேண்டும் என்று நீங்கள் விளக்க வேண்டியதில்லை
Explanation:
ok mste pm மோடி
Answered by
0
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தாெழிலில் மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவன முடிக்கப்பட்ட பொருள்கள்.
முடிக்கப்பட்ட பொருள்கள்
- பொருளாதார நடவடிக்கை என்பது ஒரு பகுதியில் வாழும் மக்களுக்கிடையிலான பொருள் பரிமாற்றம், உற்பத்தி மற்றும் சேவைகளைக் குறிப்பதாகும்.
- பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள் முதல் நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை மற்றும் ஐந்தாம் நிலை என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
- முதல்நிலைத் தொழில் என்பது பூமியிலிருந்து எடுக்கும் மூலப்பொருட்களை பயன்படுத்துவதாகும்.
- மீன் பிடித்தல், வேட்டையாடுதல், வேளாண்மை செய்தல், கனிமங்களை வெட்டி எடுத்தல், கால்நடைகளை மேய்த்தல் ஆகியவையாகும்.
- முதல்நிலைத் தொழிலுக்கு அடுத்த நிலை இரண்டாம் நிலைத் தொழில்கள் ஆகும்.
- இரண்டாம் நிலைத் தொழிலில் ஆரம்ப நிலை அதாவது மூலப் பொருளானது முடிவுற்ற பொருளாக மாற்றப்படுகிறது.
(எ.கா)
- எஃகு தொழிற்சாலைகள்,
- வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் .
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago
Political Science,
1 year ago