1. இந்தியாவில் காலனி ஆதிக்கம்
"அ) கிழக்கிந்தியக் கம்பெனி எப்போது
நிலவரி வசூலிக்கும் உரிமையைப்
பெற்றது?
ஆ) ஆங்கிலேயர் எப்போது கூர்கர்களை
வென்றனர்?
இ) இந்தியாவில் ஆங்கிலேய ர்
ஆட்சியில் அடிமைமுறை எப்பொழுது
ஒழிக்கப்பட்டது?
ஈ) கீழை உலகின் லங்காஷையர்
என்னும் பெயரைப் பெற்றிருந்த நாடு
எது?"
Answers
Answered by
0
இந்தியாவில் காலனி ஆதிக்கம்:
- காலனியாதிக்கம் என்பது ஒரு நாட்டை மற்றொரு நாடு அடிமைப்படுத்தி கைப்பற்றுவது ஆகும்.
- காலனி என்னும் சொல் ‘கலோனஸ்’ என்னும் லத்தீன் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
- இதன் பொருள் விவசாயி என்பதாகும்.
- காலனியாதிக்கம் என்றால் மக்களை தனது சொந்த இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு குடியேற்றுவதே ஆகும்.
- அங்கு குடியேறிய மக்கள் நிரந்திரமாக அங்கேயே தங்கி வாழ்வர்.
- ஆனால், அவர்கள் தங்களின் சொந்த நாட்டின் மீதே அரசியல் விசுவாசம் கொண்டிருப்பர் என்பதை ஏகாதிபத்தியம் சுட்டுகிறது.
- ஏகாதிபத்தியம் இவ்வேர்ச்சொல் (இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல் என்று பொருள்) ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு எனப்படும்.
- கிழக்கிந்தியக் கம்பெனி 1765ல் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.
- ஆங்கிலேயர் 1816ல் கூர்கர்களை வென்றனர்.
- இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைமுறை 1834ல் ஒழிக்கப்பட்டது.
- கீழை உலகின் லங்காஷையர் என்னும் பெயரைப் பெற்றிருந்த நாடு இந்தியா.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago