(i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது. (ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது. (iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்படவேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது. (iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார். அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி ஆ) (iii) மட்டும் சரி இ) (iv) மட்டும் சரி ஈ) அனைத்தும் சர
Answers
Answered by
14
Answer:
please ask in hindi...
- hope you understand..
- please mark it as a brainlist answer...
- also please rate thanks and follow me...
- stay home STAY SAFE...
Answered by
1
(i) மற்றும் (ii) ஆகியவை சரி
- 1852 ஆம் ஆண்டு கஜுலு லட்சுமிநரசு, சீனிவாசனார் மற்றும் சிலரால் சென்னை வாசிகள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
- 1891 ஆம் ஆண்டு தி இந்து செய்திப் பத்திரிக்கையில் சுதேச மித்திரன் என்ற தமிழ் தேசிய பருவ இதழினை G. சுப்பிரமணியம் தொடங்கினார்.
- 1899 ஆம் ஆண்டு முதல் சுதேச மித்திரன் நாளிதழாக வெளி வந்தது.
- சென்னை மகாஜன சபை ஆனது குடிமைப் பணித் தேர்வுகளை இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாட்டிலும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
- மேலும் லண்டனில் உள்ள இந்தியக் கவுன்சிலை மூடுதல், வரிகளைக் குறைத்தல், இராணுவ குடியியல் நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல் தொடர்பான கோரிக்கைகளையும் வைத்தது.
- V.S. சீனிவாசனார் ஒரு மிதவாத தேசியவாதி ஆவார்.
Similar questions
Physics,
4 months ago
Social Sciences,
4 months ago
Science,
4 months ago
Biology,
8 months ago
Math,
8 months ago
Environmental Sciences,
11 months ago