Social Sciences, asked by bimalpahari6140, 11 months ago

பின்வரும் கூற்றுகளில் எவைசரியானவை?
i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல்
நிறுவப்பட்டது.
ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு
உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக்
கடந்தும் செயல்படும்.
iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
வழங்க பரிந்துரைக்கலாம்.
அ) i மற்றும் ii சரி ஆ) i மற்றும் iii சரி
இ) i,ii மற்றும் iii சரி ஈ) i, ii மற்றும் iv சர

Answers

Answered by steffiaspinno
0

பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை;

மா‌‌நில ம‌னித உ‌ரிமை ஆணைய‌ம் 1993 ‌ல்  இய‌ற்ற‌ப்ப‌ட்டது,

  • இது ஓ‌‌ர் உ‌‌ரிமை‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு உ‌ள்ள அ‌திகார‌ங்களை பெ‌ற்று‌ள்ளது.
  • இது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு இழ‌ப்‌பீடு வழ‌ங்க ப‌ரி‌ந்துரை‌க்கலா‌ம்.

  • மா‌‌நில ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌‌ம்    இ‌ந்‌தியா‌‌வி‌ல் மா‌‌நில ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌‌ம் 1993 ‌ல் ‌நிறுவ‌ப்‌ப‌ட்ட‌து.
  • அத‌ன் நோ‌க்க‌ம் எ‌ன்னவெ‌னி‌ல் ம‌னித உ‌ரிமைக‌ளை பாதுகா‌ப்பது ம‌‌ற்று‌ம் அவ‌ற்றை மே‌ம்படு‌த்துவது.  
  • இ‌ந்‌தியா‌வி‌‌ன் ஒவ்வொரு மா‌‌நில‌த்‌தி‌ற்கு‌ம் ஒரு  மா‌‌‌நில ம‌னித உ‌‌ரிமைக‌ள் அமை‌க்க வழி செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ஒரு வகையுரை‌யு‌ம் இ‌ச்ச‌ட்ட‌த்‌‌‌தி‌ல் உ‌ள்ளது.
  • இ‌ந்த மா‌‌நில ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌ம் ஒ‌வ்வொரு மா‌நில‌த்‌தி‌ற்கு‌ம் வரையறு‌க்  க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
  • உ‌ரிமை‌யிய‌ல் ‌நீதிம‌ன்ற‌த்‌தி‌ற்கு  இணையான அ‌திகார‌த்தை கொ‌ண்டு‌ள்ளது,எனவே இவ‌ற்‌‌‌றி‌ல் தொடு‌க்க‌ப்படு‌ம் வழ‌க்குக‌ள் ம‌ற்று‌ம் தாமாக மு‌ன்வ‌ந்து தொடு‌க்கு‌ம் வழ‌க்குக‌ள்  ‌விசா‌ரி‌த்து ‌‌‌தீ‌‌ர்‌ப்பு வழ‌ங்கலா‌ம்.

Answered by Anonymous
0
ஒரு 10 வயது பைய‌ன் கடை‌‌யி‌ல் வேலை‌ப் பா‌ர்‌த்து‌‌க்‌ கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன், எ‌ந்த உ‌ரிமையை‌ப் பய‌ன்படு‌த்‌‌தி அவனை ‌மீ‌ட்பா‌ய்;

குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு  எ‌திரான உரிமை ,

ந‌ம்  இந்தியாவில் எ‌‌ந்த ஒரு தொ‌ழிலையு‌ம், வ‌ணிக‌த்தையு‌ம் எ‌ங்கு வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வத‌ற்கு உ‌‌ரிமை உ‌ண்டு. ஆனா‌‌‌ல் அதை ‌செ‌ய்ய விரு‌ம்பு‌ம் குடிமக‌‌‌ன் 14 வயது பூர்‌த்‌‌தி செ‌ய்தவராக இரு‌க்க வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ளி‌ன் அனும‌‌தி இ‌ல்லாம‌ல் முதலா‌ளி‌யி‌ன் சுய இலாப‌த்‌தி‌ற்காக க‌ட்டாய‌ம் செ‌ய்து ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌‌த்த ச‌ட்ட‌த்‌தி‌‌‌ல் இட‌மி‌‌ல்லை. ம‌ற்று‌ம் 14 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட்ட குழ‌‌ந்தைளை  சுர‌ங்க‌ங்க‌ள் ம‌ற்று‌ம் உடலு‌க்கு ‌தீ‌ங்கு ‌ ‌விளை‌வி‌க்கு‌ம் அபாயகரமான இ‌ட‌ங்க‌‌‌ளிலோ  வேலை‌க்கு அனு‌‌ப்புவது த‌ண்டனை‌க்கு‌‌ரிய செயலாகு‌ம். இவ‌‌ற்றையே குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு எ‌திரான உ‌‌‌ரிமை எ‌ன்போ‌ம்.
Similar questions