கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) பிளாசிப் போர், வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது. (ii) பெரும் நிலப்பரப்பை ஆட்சிசெய்த இங்கிலாந்து வந்தவாசிப் போருக்குப்பின், வணிக நிறுவனத்தை ஆளுகின்ற சக்தியாக எழுச்சி பெற்றது. அ. (i) சரி ஆ. (ii) சரி இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
Answers
Answered by
0
Answer:
mujhe ye language nahi ati h .......
sorry I don't help........
Answered by
1
இரண்டும் சரி
- பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கில வணிக குழுவினை வங்களாத்தின் இறையாண்மை உடைய அரசியல் சக்தியாக மாற்றியது.
- 1764 ஆம் ஆண்டு நடந்த பச்சார் போர் அலகாபாத் உடன்படிக்கையின் மூலம் முடிவிற்கு வந்தது.
- அலகாபாத் உடன்படிக்கை மூலம் வங்காளத்தில் இருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மாவட்டங்களுடன் கல்கத்தாவின் மீதான இறையாண்மையினை வணிகக்குழு பெற்றது.
- வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்கள் மாறினர்.
- 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வந்தவாசியில் அயர் கூட், லாலி ஆகியோருக்கு இடையே இறுதிப்போர் நடைபெற்றது.
- வந்தவாசிப் போரில் புஸ்ஸி தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
- பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த இங்கிலாந்து வந்தவாசிப் போருக்குப்பின், வணிக நிறுவனத்தை ஆளுகின்ற சக்தியாக எழுச்சி பெற்றது.
Similar questions