Math, asked by jiyak7317, 8 months ago

கார‌ணிபடு‌த்துக
i)2x^2-15x-27
ii)2x^2+15x+27

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

(i) 2 x^{2}-15 x-27  ன் காரணி

 a x^{2}+b x+c=1  உடன் 2 x^{2}-15 x-27 ஐ சமப்படுத்த

a=2, b=-15, c=-27

பெருக்கற்பலன் a c=2 \times -27=-54 மற்றும்  கூடுதல் b=-15

மைய உறுப்பு-18x  மற்றும் 3x என மாற்றி அமைக்க

2 x^{2}-15 x-27=2 x^{2}-18 x+3 x+27

=2 x(x-9)+3(x-9)

=(x-9)(2 x+3)

2 x^{2}-15 x-27=(x-9)(2 x+3).

(ii) 2 x^{2}+15 x+27 ன் காரணி

a x^{2}+b x+c=1  உடன் 2 x^{2}+15 x+27 ஐ சமப்படுத்த

a=2, b=15, c=27

பெருக்கற்பலன் a c=2 \times 27=54 மற்றும்  கூடுதல் b=15

மைய உறுப்பு 6x மற்றும் 9x என மாற்றி அமைக்க

2 x^{2}+15 x+27=2 x^{2}+6 x+9 x+27

=2 x(x+3)+9(x+3)

=(x+3)(2 x+9)

2 x^{2}+15 x+27 ன் காரணி (x+3) மற்றும் (2 x+9) ஆகும்.

Similar questions