Math, asked by Sangamesh368, 10 months ago

கார‌ணிபடு‌த்துக
(x+y)^2+9(x+y)+20

Answers

Answered by rudranil16
0

Answer:

PLEASE REFER TO THE ABOVE ATTACHMENT.

HOPE THIS HELPS.

PLEASE FOLLOW ME AND MARK ME AS THE BRAINLIEST ANSWER.

Attachments:
Answered by steffiaspinno
0

விளக்கம்:

$x+y=p என்க.

p^{2}+9 p+20a x^{2}+b x+c உடன் சமன்படுத்த

a=1, b=9, c=20 பெருக்கற்பலன் a c=1 \times 20=20 கூடுதல்

b=9  மைய உறுப்பு 4 p மற்றும் 5 p என மாற்றி அமைக்க

p^{2}+9 p+20=p^{2}+4 p+5 p+20

=p(p+4)+5(p+4)

=(p+4)(P+5)

p=x+y எனப் பிரதியிட,

(x+y)^{2}+9(x+y)+20=(x+y+4)(x+y+5).

Similar questions