Math, asked by santosh7055, 11 months ago

‌கீ‌ழ்‌க்கா‌ண்பனவ‌ற்‌றி‌‌ற்கு ‌ ‌‌மீ.பொ.வ கா‌ண்க
i)2x^2-18 ம‌ற்று‌‌ம் x^2-2x-3
ii)(a-b)^2,(b-c)^3,(c-a)^4

Answers

Answered by 25hitesh
0

Answer:

please translate and tell or ask in english language or hindi

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) 2x^2-18 ம‌ற்று‌‌ம் x^2-2x-3

2 x^{2}-18=2\left(x^{2}-9\right)

=2\left(x^{2}-3^{2}\right)

=2(x+3)(x-3)

x^{2}-2 x-3=x^2-3 x+x-3

=x(x-3)+1(x-3)

=(x-3)(x+1)

2x^2-18 ம‌ற்று‌‌ம் x^2-2x-3  மீ.பொ.வ (x-3) ஆகும்.

(ii) (a-b)^2,(b-c)^3,(c-a)^4

இதில் பொதுவான காரணி 1 மட்டுமே உள்ளது.

எனவே மீ.பொ.வ 1 ஆகும்.

Similar questions