Math, asked by harleenk7407, 11 months ago

ஒரு‌ங்கமை‌ந்த நே‌ரிய சம‌ன்பாடுகளு‌க்கு வரைபட‌ம் மூல‌ம் ‌தீ‌ர்‌வு கா‌ண்க
X+y=5 2x-y=4

Answers

Answered by steffiaspinno
0

வரைபட‌ம் மூல‌ம் தீ‌ர்‌வு காணுதல்:

i) x + y = 5

x = 0    எனில்

x + y = 5

0 + y = 5

    y = 5

y = 0 எனில்

x + 0 = 5

x = 5

(0,5) (5,0) என்பது கோட்டின் மீதுள்ள இரு புள்ளிகள்.

ii) 2 x - y = 4

x = 0    எனில்

y = -4

y = 0 எனில்

x = 2

(0,-4) (2,0) என்பது கோட்டின் மீதுள்ள இரு புள்ளிகள்.

தீர்வு (3,2) ஆகும்.

Attachments:
Similar questions