விகிதமுறா எண்ணை, எண் கோட்டில் குறிக்கவும்.
(i) √3
Answers
Answered by
0
Answer:
sorry
Step-by-step explanation:
please write in English
Answered by
3
√3 விகிதமுறா எண்ணை, எண் கோட்டில் குறித்தல்:
- ஒரு நேர்கோடு வரைந்து என்ற A புள்ளியை குறிக்கவும்.
- AB=3 செ.மீ கோடு வரைந்து B என்ற புள்ளியை குறிக்கவும்.
- BC= 1 செ.மீ கோடு வரைந்து C என்ற புள்ளியை குறிக்கவும்.
- AC க்கு மையகுத்துகோடு வரைந்து O என்ற புள்ளியை குறிக்கவும்.
- O யை மையமாக கொண்டு OA=OC யை ஆரமாக கொண்டு ஒரு அரைவட்டம் வரையவும்.
- AB க்கு செங்குத்தாக B யில் BD வரையவும்.
- இப்போது BD=B ஆதியாக கொண்டு எண் கோடு வரைந்து BD தூரத்தை வெட்டி எடுக்க. BE = √3 ஆகும்.
Attachments:
Similar questions
English,
5 months ago
Geography,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago