Math, asked by Sparklezgirl6139, 10 months ago

கீழ்க்காணும்‌ தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக.
(i) -5.132
(ii) 3.¯17

Answers

Answered by Avni2348
1

Answer:

3.17

Step-by-step explanation:

hope its help u

Answered by steffiaspinno
2

i)-\frac{1283}{250}  ii) \frac{143}{45}

விளக்கம்:

(i) -5.132 தசம விரிவுகளை  விகிதமுறு எண்ணாக எழுதுதல்

x=  \frac{-5132}{1000}

x  = \frac{-2566}{500}

x = -\frac{1283}{250}

(ii) 3.¯17 தசம விரிவுகளை  விகிதமுறு எண்ணாக எழுதுதல்

x=3 . \overline{17}

10 x = 31.\overline{7}

100 x = 317.\overline{7}

1000 x  - 10 x = 317 . \overline{7}-31 . \overline{7}

90 x=286

x=\frac{286}{90}

    =\frac{143}{45}

Similar questions