Math, asked by Vishal9890, 11 months ago

வகுத்தல்‌ முறையைப்‌ பயன்படுத்தாமல்‌, பின்வருவனவற்றுள்‌ எவை முடிவுறு தசம விரிவைப்‌ பெற்றிருக்கும்‌ எனக்‌ கண்டுபிடிக்க.
(i) 4 9/35
(ii) 219/2200

Answers

Answered by Avni2348
1

Answer:

 \frac{219}{2200}

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(i) 4 9/35

4 \frac{9}{35}

=4+\frac{9}{35}

=4+\left(\frac{9}{7 \times 5}\right)

4 \frac{9}{35} என்பது முடிவுறா  தசம விரிவைப்‌ பெற்றிருக்கும்‌.

ii) 219/2200

\frac{219}{2200}=\frac{219}{22 \times 100}

=\frac{219}{11 \times 2^{3} \times 5^{2}}

எனவே \frac{219}{2200} என்பது முடிவுறு தசம விரிவைப்‌ பெற்றிருக்கும்‌.

Similar questions