Math, asked by sbbrahma7504, 10 months ago

கீழ்க்காணும்‌ எண்களுக்கு இடையே உள்ள எவையேனும்‌ இரு விகிதமுறா எண்களைக்‌ காண்க.
(i)0.3010011000111…… மற்றும் 0.3020020002…
(ii) 6/7 மற்றும் 12/13
(iii) √2 மற்றும் √3

Answers

Answered by Avni2348
2

Answer:

 \frac{6 }{7 \frac{12}{13} }

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(i)0.3010011000111…… மற்றும் 0.3020020002…

இடையே உள்ள இரு விகிதமுறா எண்கள்

0.301505500555 \ldots

0.301606600666 \ldots

II) \frac{6}{7}  மற்றும் \frac{12}{13}

\frac{6}{7}=0 . \overline{8571428}

\frac{12}{13}=0 . \overline{923076}

6/7 மற்றும் 12/13 இடையே உள்ள இரு விகிதமுறா எண்கள்

0.90101100111 \ldots

0.90202200222 \ldots

III)√2 மற்றும் √3

\sqrt{2}=1.414

\sqrt{3}=1.732

√2 மற்றும் √3 இடையே உள்ள இரு விகிதமுறா எண்கள்

1.505500555...

1.606600666 \ldots

Similar questions