கீழ்க்கண்ட பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் மொத்த பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க
i)8 மீ
ii)21 மீ
Answers
Answered by
0
what language is this bro write ur question in English language so anyone can answer it
Step-by-step explanation:
thnks
Answered by
0
கனச்சதுரத்தின் மொத்த பரப்பு மற்றும் பக்கப்பரப்பு:
(i)8 மீ
பக்கம் (a) = 8 மீ
TSA = 6 சதுர அலகு
= 6 ()
= 6 (64)
= 384 மீ.
LST = 4 சதுர அலகு
= 4 )
= 4 (64)
= 256 மீ.
(ii)21 மீ
பக்கம் (a) = 21 மீ
TSA = 6 சதுர அலகு
= 6 ()
= 6 (21 X 21)
= 6 (441)
= 2646 மீ.
LST = 4 சதுர அலகு
= 4 ()
= 4 (21 X 21)
= 4 (441)
= 1764 மீ.
Similar questions