(i) மின்னோட்டம் (a) வோல்ட்
(ii) மின்னழுத்த வேறுபாடு (b) ஓம் மீட்டர்
(iii) மின்தடை எண் (c) வாட்
(iv) மின்திறன் (d) ஜூல்
(v) மின்னாற்றல் (e) ஆம்பியர்
Answers
Answered by
0
Answer:
sorry I didn't know what is the best answer for it
Answered by
0
பொருத்துதல்
- 2 3 4 5 1
மின்னோட்டம்
- மின்னோட்டம் என்பது கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் என அழைக்கப்படுகிறது.
- மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் ஆகும்.
மின்னழுத்த வேறுபாடு
- ஓரலகு நேர் மின்னூட்டத்தினை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின் விலக்க விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படுகிற வேலையே மின்னழுத்த வேறுபாடு ஆகும்.
- இதன் அலகு வோல்ட் ஆகும்.
மின்தடை எண்
- மின்தடை எண் என்பது ஒரலகு நீளம் மற்றும் குறுக்கு வெட்டு பரப்பு உடைய கடத்தி மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் மின்தடை ஆகும்.
- இதன் அலகு ஓம் மீட்டர் ஆகும்.
மின்திறன்
- ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஆகிய இரண்டின் பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.
- மின்திறனின் அலகு வாட் ஆகும்.
மின்னாற்றல்
- மின்னாற்றல் என்பது மின்திறனின் அளவு மற்றும் மின்சாரம் பயன்படுத்தப்படும் காலத்தின் அளவு ஆகியவற்றின் பெருக்கல் மதிப்பு ஆகும்.
- மின்னாற்றலின் அலகு ஜூல் ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
English,
5 months ago
Science,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago