Math, asked by ruchi8740, 10 months ago

பின்வரும்‌ கணங்களைக்‌ கணக்‌ கட்டமைப்பு முறையில்‌ எழுதுக.
(i) B = ஒரு நாள்‌ ஆட்டங்களில்‌ இரட்டைச்‌ சதமடித்த இந்திய மட்டைப்‌ பந்து வீரர்களின்‌ தொகுப்பு.
(ii) C={1/2,2/3,3/4,…}
(iii) D = ஓர்‌ ஆண்டில்‌ உள்ள தமிழ்‌ மாதங்களின்‌ தொகுப்பு.
(iv) E = 9 இக்கும்‌ குறைவான ஒற்றை முழு எண்களின்‌ கணம்‌.

Answers

Answered by yokeshgopal3
3

Answer:

ennaku thangal kelvi puriyathu villai

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கணங்களின் கணக் கட்டமைப்பு முறை:

(i) B = ஒரு நாள்‌ ஆட்டங்களில்‌ இரட்டைச்‌ சதமடித்த இந்திய மட்டைப்‌ பந்து வீரர்களின்‌ தொகுப்பு.

B=\{x: x என்பது 9ஐ விடக் குறைவான ஒற்றை முழு எண்\}

(ii) $C=\left\{\frac{1}{2}, \frac{2}{3}, \frac{3}{4}\right\} }

$C=\left\{x: x=\frac{n}{n+1} n \in N\right\}.

(iii) D = ஓர்‌ ஆண்டில்‌ உள்ள தமிழ்‌ மாதங்களின்‌ தொகுப்பு.

D=\{x: x ஓர்‌ ஆண்டில்‌ உள்ள தமிழ்‌ மாதங்கள்\}

(iv) E = 9 இக்கும்‌ குறைவான ஒற்றை முழு எண்களின்‌ கணம்‌.

E=\{x: x என்பது 9ஐ விடக் குறைவான ஒற்றை முழு எண்\}

Similar questions