Math, asked by tjalbhadra9132, 10 months ago

பின்வரும்‌ கணங்களின்‌ ஆதி எண்ணைக்‌ காண்க.
(i) M = {p,q,r,s,t, u}
(ii) P={x:x=3n+2,n∈W & x<15}
(iii) Q={y:y=4/3n,n∈N & 2 (iv) R={x:x ஆனது முழுக்கள்‌,x∈Z மற்றும்‌ -5≤x<5}
(v) S = 1882 முதல்‌ 1906 வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின்‌ (Leap Year) கணம்‌.

Answers

Answered by yokeshgopal3
0

Answer:

bro years ku weight irruka Kannan Kannan nh kekareeenga

Answered by steffiaspinno
5

விளக்கம்:

கணங்களின்‌ ஆதி எண்:

(i) M =\{p,q,r,s,t, u\}

n(M)=6

\text { (ii) } P=\{x: x=3 n+2, n \in W மற்றும் x&lt;15\} \mathrm{PI} பட்டியல் முறை,

P=\{2,5,8,11,14\}, n(P)=5

\text { (iii) } \mathrm{Q}=\left\{\mathrm{y}: \mathrm{y}=\frac{4}{3 n}, \mathrm{n} \in \mathrm{N}\right. மற்றும் 2&lt;n \leq 5\}

R=\{-5,-4,-3,-2,-1,0,1,2,3,4\}

n(R)=10

(iv) S=1882 முதல்‌ 1906 வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின்‌ (Leap Year) கணம்‌.

S=\{1884,1888,1892,1896,1904\},\\ n(S)=5

Similar questions