Math, asked by donprince3247, 11 months ago

பின்வருவனவற்றில்‌ எவை சமான கணங்கள்‌ அல்லது சமமற்ற கணங்கள்‌ அல்லது சம கணங்கள்‌ எனக்‌ கூறுக.
(i) A = ஆங்கில உயிரெழுத்துகளின்‌ கணம்‌.
B = "VOWEL" என்ற சொல்லில்‌ உள்ள எழுத்துகளின்‌ கணம்‌
(ii) C= {2, 3,4, 5}
D={x:x∈W,1 (iii) E = கணம்‌ A= { x: x என்பது "LIFE" என்ற சொல்லில்‌ உள்ள எழுத்துகளின்‌ கணம்‌}
F={F,I,L,E}
(iv) G={x:x ஒரு பகா 3 H={x:x-18 இன்‌ வகு எண்கள்‌}

Answers

Answered by aayushbharti980
1

Answer:

sorry not under stable as I am not telugu

Answered by steffiaspinno
2

விளக்கம்:

(i) A = ஆங்கில உயிரெழுத்துகளின்‌ கணம்‌.

B = "VOWEL" என்ற சொல்லில்‌ உள்ள எழுத்துகளின்‌ கணம்‌

\begin{aligned}&A=\{a, e, i, o, u\}\\&\mathrm{B}=\{\mathrm{E}, \mathrm{L}, \mathrm{O}, \mathrm{V}, \mathrm{W}\}\\&n(A)=5, n(B)=5\end{aligned}

A \cong B சமான கணங்கள்

(ii)\begin{array}{l}\mathbf{C}=\{2,3,4,5\} \\\mathbf{D}=\{\mathbf{x}: \mathbf{x} \in \mathbf{W}, 1<\mathbf{x}<5\}\end{array}

\begin{aligned}&C=\{2,3,4,5\}\\&\mathrm{D}=\{2,3,4\}\end{aligned}

C \neq D சமமற்ற கணங்கள்.

(iii) E = கணம்‌ A= { x: x என்பது "LIFE" என்ற சொல்லில்‌ உள்ள எழுத்துகளின்‌ கணம்‌}

F={F,I,L,E}

\begin{aligned}&\mathbf{E}=\{\mathrm{E}, \mathrm{F}, \mathrm{I}, \mathrm{L}\}\\&n(F)=n(E)=4\end{aligned} உறுப்புகள் ஒத்து உள்ளன.

\mathrm{E}=\mathrm{F} சம கணங்கள்.

(iv)G=\{x:x ஒரு பகா எண் 3<x<23\}

H=\{x:x என்பது 18 இன்‌ வகு எண்கள்‌}

\begin{aligned}&\mathrm{G}=\{5,7,11,13,17,19\}\\&\mathrm{H}=\{1,2,3,6,9,18\}\\&n(G)=n(H)=6,\end{aligned}

உறுப்புகள் ஒத்து இல்லை.

சமான கணங்கள்.

Similar questions