பின்வரும் கணங்களில் எவை முடிவுறு கணம், எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக.
(i) X = தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் கணம்.
(ii) Y = ஒரு புள்ளி வழிச் செல்லும் நோக்கோடுகளின் கணம்.
(iii) A={x:x∈Z மற்றும் x< 5}
(iv) B={x:x^2-5x+6=0,x∈N}
Answers
Answered by
0
Answer:
plzzz write in english .....................
Answered by
1
விளக்கம்:
(i) X = தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் கணம்.
இது ஒரு முடிவுறு கணம் ஆகும்.
(ii) Y = ஒரு புள்ளி வழிச் செல்லும் நோக்கோடுகளின் கணம்.
இது ஒரு முடிவுறா கணம் ஆகும்.
(iii) A={x:x∈Z மற்றும் x< 5
இது ஒரு முடிவுறா கணம் ஆகும்.
இது ஒரு முடிவுறு கணம் ஆகும்.
Similar questions